About tnpscnotes.in

எங்களைப் பற்றி

தமிழ்நாட்டு TNPSC தேர்வர்களுக்கான இந்தியாவின் முன்னணி இலவச கல்வி வழிகாட்டுதல் தளம்.

🎯

எங்கள் நோக்கம் (Our Mission)

அரசுப் பணி என்ற கனவோடு படிக்கும் மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் பயிற்சி மையங்களுக்குச் சென்று படிக்க முடியாத தேர்வர்களுக்கு, 100% தரமான பாடக்குறிப்புகளை முற்றிலும் இலவசமாக வழங்குவதே எங்களின் முதன்மை நோக்கமாகும். கல்வியும் வழிகாட்டுதலும் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாங்கள் வழங்குபவை

📚

சமச்சீர் பாடக்குறிப்புகள்

6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான புதிய மற்றும் பழைய பள்ளிப் புத்தகங்களின் (Standard-wise) துல்லியமான குறிப்புகள்.

🧮

கற்கண்டு கணிதம்

தேர்வில் முழு மதிப்பெண் பெற உதவும் கணிதம் மற்றும் திறனறிப் பகுதிக்கான (Aptitude) எளிய குறுக்குவழிகள்.

முந்தைய ஆண்டு வினாக்கள்

2018 முதல் 2026 வரையிலான TNPSC முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் (Solved PYQ) மற்றும் விடைகள்.

நடப்பு நிகழ்வுகள்

தினசரி மற்றும் மாதவாரியான நடப்பு நிகழ்வுகள், வரலாறு, ஆட்சியியல் மற்றும் புவியியல் குறிப்புகள்.

எங்கள் பின்னணி (Who We Are)

TNPSC Group 1, 2, மற்றும் 4 தேர்வுகளுக்கான கணிதம் (Aptitude & Mental Ability) கற்பிப்பதில் பல வருட அனுபவம் கொண்ட ஆசிரியரால் இந்த இணையதளம் நிர்வகிக்கப்படுகிறது. வகுப்பறைகளைத் தாண்டி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல்லாயிரக்கணக்கான மாணவர்களைச் சென்றடைந்து அவர்களின் வெற்றிக்கு வழிகாட்டவே இந்த கற்கண்டு கணிதம் தளம் செயல்பட்டு வருகிறது.