8-ஆம் வகுப்பு பாடக்குறிப்புகள் (தமிழ் வழி)

TNPSC தேர்வர்களுக்கான புதிய சமச்சீர் முழுப் புத்தகக் குறிப்புகள்

📘 பொதுத் தமிழ் (General Tamil)
வ.எண் பாடத்தின் தலைப்பு
1 இயல் 1: தமிழ் இன்பம்
தமிழ்மொழி வாழ்த்து, தமிழ்மொழி மரபு, தமிழ் வரிவடிவ வளர்ச்சி, சொற்பூங்கா, எழுத்துகளின் பிறப்பு.
2 இயல் 2: ஈடில்லா இயற்கை
ஓடை, கோணக்காத்துப் பாட்டு, நிலம் பொது, வெட்டுக்கிளியும் சருகுமானும், வினைமுற்று, திருக்குறள்.
3 இயல் 3: உடலை ஓம்புமின்
நோயும் மருந்தும், வருமுன் காப்போம், தமிழர் மருத்துவம், தலைக்குள் ஓர் உலகம், எச்சம்.
4 இயல் 4: கல்வி கரையில
கல்வி அழகே அழகு, புத்தியைத் தீட்டு, பல்துறைக் கல்வி, ஆன்ற குடிப்பிறத்தல், வேற்றுமை.
5 இயல் 5: குழலினிது யாழினிது
திருக்கேதாரம், பாடறிந்து ஒழுகுதல், நாட்டுப்புறக் கைவினைக் கலைகள், தமிழர் இசைக்கருவிகள், தொகைநிலை மற்றும் தொகாநிலைத் தொடர்கள், திருக்குறள்.
6 இயல் 6: வையம்புகழ் வணிகம்
வளம் பெருகுக, மழைச்சோறு, கொங்குநாட்டு வணிகம், காலம் உடன் வரும், புணர்ச்சி.
7 இயல் 7: பாருக்குள்ளே நல்ல நாடு
படை வேழம், விடுதலைத் திருநாள், பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன், அறிவுசால் ஔவையார், வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்.
8 இயல் 8: அறத்தால் வருவதே இன்பம்
ஒன்றே குலம், மெய்ஞ்ஞான ஒளி, அயோத்திதாசர் சிந்தனைகள், மனித யந்திரம், யாப்பு இலக்கணம், திருக்குறள்.
9 இயல் 9: குன்றென நிமிர்ந்துநில்
உயிர்க்குணங்கள், இளைய தோழனுக்கு, சட்டமேதை அம்பேத்கர், பால் மனம், அணி இலக்கணம், திருக்குறள்.
🔬 அறிவியல் (Science)
வ.எண் பாடத்தின் தலைப்பு
1 அளவீட்டியல்
2 விசையும் அழுத்தமும்
3 ஒளியியல்
4 வெப்பம்
5 மின்னியல்
6 ஒலியியல்
7 காந்தவியல்
8 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
11 காற்று
12 அணு அமைப்பு
13 நீர்
14 அமிலங்கள் மற்றும் காரங்கள்
15 அன்றாட வாழ்வில் வேதியியல்
16 நுண்ணுயிரிகள்
17 தாவர உலகம்
18 உயிரினங்களின் ஒருங்கமைவு
19 விலங்குகளின் இயக்கம்
20 வளரிளம் பருவமடைதல்
21 பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை
22 தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
23 லிப்ரே ஆபீஸ் கால்க்
🌍 சமூக அறிவியல் (Social Science)
வ.எண் பாடத்தின் தலைப்பு
வரலாறு
1ஐரோப்பியர்களின் வருகை
2வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
3கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
4மக்களின் புரட்சி
5இந்தியாவில் கல்வி வளர்ச்சி
6இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
7ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
8காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
புவியியல்
1பாறை மற்றும் மண்
2வானிலை மற்றும் காலநிலை
3நீரியல் சுழற்சி
4இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
5இடர்கள்
6தொழிலகங்கள்
7கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)
8புவிப்படங்களைக் கற்றறிதல்
குடிமையியல்
1மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?
2குடிமக்களும் குடியுரிமையும்
3சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
4மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
5சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்
6பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை
7நீதித்துறை
பொருளியல்
1பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
2பொது மற்றும் தனியார் துறைகள்
🧮 கணிதம் (Mathematics)
வ.எண் பாடத்தின் தலைப்பு
1 அலகு 1: எண்கள்
விகிதமுறு எண்கள், அடிப்படைச் செயல்கள், வர்க்க எண்கள், வர்க்கமூலம், கனங்கள், கனமூலங்கள், அடுக்குக்குறிகள் மற்றும் படிகள்.
2 அலகு 2: அளவைகள்
வட்டத்தின் பகுதிகள், கூட்டு வடிவங்கள், முப்பரிமாண (3-D) வடிவங்கள்.
3 அலகு 3: இயற்கணிதம்
இயற்கணிதக் கோவைகள், முற்றொருமைகள், காரணிப்படுத்துதல், நேரியல் சமன்பாடுகள், வரைபடங்கள்.
4 அலகு 4: வாழ்வியல் கணிதம்
சதவீதம், இலாபம்-நட்டம், தள்ளுபடி, GST, கூட்டுவட்டி, கலப்பு மாறல், நேரம் மற்றும் வேலை.
5 அலகு 5: வடிவியல்
பிதாகரஸ் தேற்றம், முக்கோணத்தின் கோடுகள், நாற்கரங்கள், சரிவகம், இணைகரம், சாய்சதுரம், செவ்வகம், சதுரம் வரைதல்.
6 அலகு 6: புள்ளியியல்
நிகழ்வெண் பரவல் அட்டவணை, வரைபட விளக்கமுறையில் குறித்தல்.
7 அலகு 7: தகவல் செயலாக்கம்
எண்ணுதல் கொள்கைகள், பிபனோசி எண்கள், மீ.பொ.கா (HCF), குறியாக்கவியல், பொதித்தல்.